December 29, 2018

சர்க்கரரின் சாதனையை வென்ற தல ரசிகர்கள்

சாதனை படைத்த தல ரசிகர்கள்

Thala pongal, vishwasam new update, vishwasam 200 feet cut out

(Update we will update every vishwasam update in same website)

தல ரசிகர்கள் ஒரு பிரபாண்டம் சாதனை படைத்து உள்ளனர். தளபதி நடித்துள்ள சர்க்கார்  படத்திற்கு 175 அடி கட் அவுட் வைத்து தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தனர். ஆனால் தல நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்கு 200 அடியில்  திருச்சியில் வைக்க உள்ளனர். அதற்கான  கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
Also read 2.0 Tamilrockers challenged
2.0 , சர்க்கார் போன்ற படம் ரஷ்யாவில் மற்றும் உக்ரைன் நாட்டில் வெளியாகி உள்ளது ஆனால் , விஸ்வாசம் அதே நாடுகளில் அதிக திரைஅரங்கில் வெளியாக போகிறது. இந்த சாதனையை சுலபமாக வென்று உள்ளது அப்போ விஸ்வாசம் டிரைலர் இதை கண்டிப்பாக அடிச்சு தூக்க போகிறது.
Co-sponcered by



விஸ்வாசம் படம் teaser வெளியாகி  அதிக வரவேற்பு பெற்றுள்ளது. விஸ்வாசம் trailer வெளி ஆகியது. மேலும் ஜனவரி 1ஆம் தேதி விஸ்வாசம் டிரைலர் வெளி வரும் என்று கூறப்படுகிறது ஆனால் இன்று டிசம்பர் 30ஆம் தேதி 1:30 மணிக்கு வெளியானது.
விஸ்வாசம் படம் ஜனவரி 15 ஆம் தேதி  பொங்கல் அன்று திரை உலகில் வெளியாக உள்ளது.

தல பொங்கல்

Thank you for your support. Please share to all including thala fans.