January 11, 2019

Tamilrockers again leaked viswasam movie online

விஸ்வாசம் திரைப்படம் இணையத்தில் வெளியானது


சிவா இயக்கத்தில் வெளிவந்த தலையின் விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஸ்வாசம் படம் ட்ரெய்லர் மிக பெரிய அளவில் சாதனை படைத்து உள்ளது.இந்த படம் வெளியான நேரத்தில் தராகேர்ஸ் வலைப்பக்கத்தில் வெளியிட வில்லை மேலும் விஸ்வாசம் வெளியான இரவு தான் வெளியானது.

மேலும் இந்த படம் மெகா ஹிட் படைத்து 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை எடுத்து உள்ளது.
Also read petta movie leaked on net 
இன்று காலை விஸ்வாசம்  படம் பல  திரையரங்குகளில்
வெளியானது. ஆனால் இப்படம் வெளியானது இணையத்தில் உள்ள தமிழ்ராகேர்ஸ் வலை பக்கத்தில் வெளியானது.
இதை போன்ற செய்திகளுக்கு இந்த websiteயை அணுகவும். பேட்டை படம் download செய்ய👇


Tamilrockers இணையத்தில் புது படங்களை வெளியீடுவார்கள். அதை போல விஸ்வாசம் படத்தை இன்று வெளியிட்டனர்.
Also read:- Viswasam new cinema updates 200 feet cut out 
இந்த நிகழ்வு பேட்டை பட குழுவினர்க்கு மிக அதிர்ச்சி தந்து உள்ளது. ஆனால் இந்த படம் வெளியாகி அன்று இரவு தான் வெளியானது.