February 03, 2019

ரஜினியின் மகள் சௌந்தர்யாவிக்கு இரண்டாவது திருமணம் - பாதுகாப்பு கேட்டு மனு

ரஜினியின் மகள் சௌந்தர்யாவிக்கு  திருமணம் 



https://www.tamilviews.in ரஜினியின் மகள் சௌந்தர்யாவிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இதை போல் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு பிரபல நடிகர் தனுஷ் உடன் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் பிப்ரவரி 10ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் மகனுக்கு நடைபெற உள்ளது என்பதால் பல பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

Sponcered by
அதனால்  திருமணத்திற்கு 8 நாட்கள் உள்ளதால் பாதுகாப்பு வேண்டி லதா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.