Vivo V15 pro review in tamil | full specifications review and price

Vivo v15 pro review in Tamil 

Vivo V15 india price vivo V15 prp review vivo V15 pro specifications tamil vivo V15 camera

 Vivo v15 pro இப்பொழுது இந்தியாவில் அமலுக்கு வந்தது. இதை போல vivo v15 மார்க்கெடில் அதிகமாக விற்பனை செய்துபட்டது. இப்போது vivo 15 pro launch செஞ்சுடாங்க. இதுல அப்படி என்ன ஒரு matter இருக்கு நா  ஒன்னும் இல்லங்க தெறிக்க விடுற மாறி ஒரு pop up camera வசதிகள் இருக்கு. (Demo in video) அப்புறம் notch display கொடுத்து இருக்காங்க.

  இதான் இந்த மொபைல் ஒட  main specifications.
Vivo என்ன ஒரு சின்ன பிரச்சனை என்னால் storage பத்தாது அது மட்டும் கொஞ்சம் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த vivo V15  proவின் specification பற்றி பாக்கலாம்.

Basic specifications -

  • PRICE IN INDIA₹- 28,990
  • PERFORMANCE - Octa core
  • DISPLAY6.39" (16.23 cm)
  • STORAGE capacity -128 GB
  • CAMERA - 48MP + 8MP + 5MP
  • BATTERYCAPACITY - 3700 mAh
  • RAM -6 GB
  • LAUNCHING DATE IN INDIA IS MARCH 2019
The fingerprint sensor on screen position Android 9.0 with Fun touch Os இந்த vivo v15 pro mobile  ipoluthu market Price ena va irukum nu neenga nenaikurenga ?? ஆனால் இந்த மொபைல் வெறும் 28,990  மட்டும் தான். 👍👍

Vivo V15 proவின் full review நீங்க இந்த வீடியோவில் பாருங்கள்.   Credit | Tamil tech channel
I think so far,  Tamil tech channel is one of the first Vivo v15 reviews in Tamil

 இந்த post உங்களுக்கு பிடிச்சி இருந்தா share மட்டும் பண்ணுங்க பாஸ். நன்றி தெரிவித்து கொள்கிறேன்  💐