Search more movies here



தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத சிம்பு தற்போது திருமத்திற்கு ரெடி ஆகிறார் - பெண் யார் என்று தெரியுமா ?

நடிகர் சிம்புக்கு திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார் டி  ராஜேந்திரன் - actor simbu latest news

actor simbu, simbu, dhanush, silambarasan, simbu new movie, simbu movies, simbu photos, vettai mannan, simbu latest movie, simbu age, simbu marriage, silambarasan movies, silambarasan age


தமிழ் சினிமாவில் தன் சிறுவயதில்  இருந்து நாயகனாக இன்று  வரை  நடித்து வரும் சிம்புவிற்கு  இப்பொழுது திருமணம் நடக்க முடிவு செய்து உள்ளார் தந்தை டி ராஜேந்திரன்.  சிம்புவின்  தந்தை  ராஜேந்திரன்  தனது  முத்த மகன்  குரலரசனுக்கு  சமீபத்தில்  திருமணம்  நடத்தி வைத்து  உள்ளார்.

ALSO READ:
  Vishwasam 200 feet cutout record in Tamil

 இதை  தொடர்ந்து  சிம்புக்கு எப்போது திருமணம் என்ற குரல் எழுந்து உள்ளது.  அதனால்  சிம்புவிற்கு  தனது  உறவுக்கார  பெண்ணை  திருமணம்  செய்ய  முடிவு  செய்து  உள்ளார் ராஜேந்திரன்.





தற்பொழுது  இயக்குனர் வெங்கட் பிரபு  இயக்கத்தில்  உருவாக  இருக்க  மாநாடு  படத்திற்கு  தன் உடல் எடையை குறைக்க லண்டன் சென்று சிகிச்சை எடுத்து வீடு திரும்பி உள்ளார் சிம்பு.

ALSO READ:
Uriyadi movie 720p watch online - movie review

இதை போன்ற சினிமா செய்திகளை எளிதில் படிக்க  தமிழ்வியூஸ்  இணைய பக்கத்தை  அணுகவும் .

நன்றி.  

Click to comment