This Blog is protected by DMCA.com



தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2வின் ரவுடி பேபி பாடல் படைத்த சாதனை

Mari 2 Rowdy baby song record in Tamil film industry

Tags: rowdy baby, rowdy baby video song, maari songs, maari video songs, anegan video songs, maari movie, maari Tamil movie


rowdy baby, rowdy baby video song, maari songs, maari video songs, anegan video songs, maari movie, maari Tamil movie

நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் தயாரிப்பில் வெளிவந்த ரவுடி பேபி பாடல் ரசிகர்கள் இடையே பிரமாண்டம் வெற்றி அடைத்தது மற்றும் இந்த பாடல் தமிழ் திரை உலகில் இது வரை பெறாத அதிகம் பார்வையாளர்களை பெற்று முன்னிலையில் இருக்கின்றது. சுமார் 500 லட்ச்சம் பார்வையார்களை பெற்று உள்ளது . இதை தொடர்ந்து இந்த பாடல் அதிக டிஃடோக் பயணியாளர்களால் உபயோகிப்பட்டு உள்ளது. ரவுடி பேபி பாடலில் இடம் பெற்று உள்ள நடனம் மற்றும் இசை போன்ற வற்றையால்  மேலும் அதிக பேரின் கவனத்தை ஈர்த்து உள்ளது .



ரவுடி பேபி பாடலை பார்க்க இதை அணுகவும் .



நன்றி இப்படிக்கு தவியூஸ் அட்மின்

Click to comment